Bible Language

Joshua 19:11 (JUDGES_18)

Versions

TOV   அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போகும்.
ERVTA   அது மாராலாவின் மேற்கே சென்று தாப சேத்தைத் தொட்டது. யெக்கினேயாமின் கரையோரமாக எல்லை நீண்டது.