Bible Language

Acts 2:41 (ACTS_26_1)

Versions

TOV   அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
ERVTA   பேதுரு கூறியவற்றை ஏற்றுக் கொண்ட அந்த மக்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். அந்த நாளில் விசுவாசிகளின் கூட்டத்தில் சுமார் 3000 மக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.