Bible Language

1 Chronicles 15 (AKJV) American King James Version

Versions

TOV   அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.
IRVTA   {உடன்படிக்கைப் பெட்டி எருசலேமிற்கு கொண்டுவரப்படுதல்} PS அவன் தனக்கு தாவீதின் நகரத்தில் வீடுகளைக் கட்டி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.
ERVTA   தாவீதின் நகரத்திலே தாவீது தனக்காக வீடுகளைக் கட்டினான். பிறகு, உடன்படிக்கைப் பெட்டியை வைக்கவும் ஒரு இடத்தைக் கட்டினான். அதற்காகக் கூடாரத்தை அமைத்தான்.
RCTA   அவர் தமக்குத் தாவீதின் நகரிலே அரண்மனைகளைக் கட்டினார். கடவுளின் திருப்பேழைக்கு என ஓர் இடத்தைத் தயார் செய்து ஒரு கூடாரத்தையும் அமைத்தார்.
ECTA   தாவீது நகரில் அவர் தமக்கு வீடுகளைக் கட்டினார். கடவுளின் பேழைக்கென ஓர் இடத்தில் ஏற்பாடு செய்து அதற்கென ஒரு கூடாரத்தையும் அமைத்தார்.