Bible Language

1 Chronicles 8:37 (AKJV) American King James Version

Versions

TOV   மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.
IRVTA   மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
ERVTA   மோசா, பினியாவின் தந்தை, பினியா, ரப்பாவின் தந்தை. ரப்பா, எலியாசாவின் தந்தை. எலியாசா, ஆத்சேலின் தந்தை.
RCTA   மோசா பானாவைப் பெற்றார்; இவருடைய மகன் பெயர் ராப்பா. இவருக்கு எலசா பிறந்தார். இவர் அசேலைப் பெற்றார்.
ECTA   மோட்சாவுக்குப் பினியா பிறந்தார். அவர் மகன் இராப்பா; அவர் மகன் எலயாசர்; அவர் மகன் ஆட்சேல்.