Bible Language

1 Kings 9:28 (AKJV) American King James Version

Versions

TOV   அவர்கள் ஓப்பீருக்குப்போய், அவ்விடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
IRVTA   அவர்கள் ஓப்பீருக்குப்போய், அந்த இடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து * ஏறக்குறைய 14,000 கிலோ கிராம்ஸ் பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடம் கொண்டுவந்தார்கள். PE
ERVTA   சாலொமோனின் கப்பல்கள் ஒப்பீருக்குப் போனது. அங்கிருந்து 31,500 பவுண்டு தங்கத்தைக் கொண்டுவந்தது.
RCTA   இவர்கள் ஒபீருக்குப் போய் அங்கிருந்து நானூற்றிருபது தாலந்து நிறையுள்ள பொன்னைச் சாலமோன் அரசரிடம் கொண்டு வந்தனர்.
ECTA   இவர்கள் ஓபிருக்குச் சென்று, அங்கிருந்து ஏறத்தாழ பதினேழாயிரம் கிலோ பொன்னைச் சாலமோன் அரசரிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.