Bible Language

1 Samuel 23:1 (AKJV) American King James Version

Versions

TOV   இதோ, பெலிஸ்தர் கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
IRVTA   {தாவீது கேகிலா நகரத்தை மீட்டல்} PS இதோ, பெலிஸ்தர்கள் கேகிலாவின்மேல் யுத்தம்செய்து, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
ERVTA   ஜனங்கள் தாவீதிடம், "பாருங்கள் பெலிஸ்தியர்கள் கேகிலாவிற்கு எதிராகப் போரிடுகிறார்கள். அவர்கள் அறுவடை களத்திலிருந்து தானியங்களைக் கொள்ளையிடுகிறார்கள்" என்றனர்.
RCTA   'இதோ, பிலிஸ்தியர் கெயிலாவில் போர் புரிந்து களஞ்சியங்களை கொள்ளையிடுகிறார்கள்' என்ற தாவீதுக்குத் தெரிவிக்கப்பட்டது.
ECTA   பின்னர், பெலிஸ்தியர் கெயிலாவுக்கு எதிராகப் போர் தொடுத்துக் களஞ்சியங்களைக் கொள்ளையடிக்கின்றனர் "என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.