Bible Language

1 Chronicles 2:45 (AKJV) American King James Version

Versions

TOV   சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
IRVTA   சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
ERVTA   சம்மாய் மாகோனின் தந்தை, மாகோன் பெத்சூரின் தந்தை.
RCTA   சம்மாயியின் மகன் பெயர் மாவோன்; மாவோனோ பெத்சூரின் தந்தை.
ECTA   சம்மாயின் புதல்வர்; மாகோன்; மாகோன் பெத்சூரின் தந்தை.