Bible Language

1 Kings 16:32 (AKJV) American King James Version

Versions

TOV   தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான்.
IRVTA   தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தைக் கட்டினான்.
ERVTA   சமாரியாவில் பாகாலுக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆலயத்தில் பலிபீடமும் அமைத்தான்.
RCTA   அவன் சமாரியாவில் கட்டியிருந்த பாவாலின் கோயிலில் பாவாலுக்கு ஒரு பலிபீடத்தையும் அமைத்திருந்தான். (விக்கிரக ஆராதனைக்காக)
ECTA   மேலும் சமாரியாவில் பாகாலுக்கு ஒரு கோவில் கட்டி, அத்தெய்வத்துக்கு ஒரு பலிபீடமும் எழுப்பினான்.