Bible Language

1 Kings 18:8 (AKJV) American King James Version

Versions

TOV   அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றான்.
IRVTA   அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன்னுடைய எஜமானுக்குச் சொல் என்றான்.
ERVTA   அதற்கு எலியா, "ஆமாம்! நான்தான். நான் இங்கே இருப்பதாக உன் அரசனிடம் கூறு" என்றான்.
RCTA   அதற்கு அவர், "நான் தான். நீ போய், 'இதோ எலியாசு வந்திருக்கிறார்' என்று உன் தலைவனுக்குச் சொல்" என்றார்.
ECTA   அவர், "ஆம், நான்தான்! நீ உன் தலைவனிடம் சென்று, 'எலியா வந்துள்ளார்' என்று சொல்" என்றார்.