Bible Language

1 Kings 4 (AKJV) American King James Version

Versions

TOV   ராஜாவாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாயிருந்தான்.
IRVTA   {சாலொமோனின் அதிகாரிகளும் அதிபதிகளும்} PS ராஜாவாகிய சாலொமோன் அனைத்து இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக இருந்தான்.
ERVTA   சாலொமோன் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் ஆண்டான்.
RCTA   சாலமோன் அரசர் எல்லா இஸ்ராயேலரையும் ஆண்டு வந்தார்.
ECTA   சாலமோன் அரசர் இஸ்ரயேலர் அனைவர்மீதும் அட்சி செலுத்தி வந்தார்.