Bible Language

1 Samuel 10:15 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான்.
IRVTA   அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான்.
ERVTA   "சாமுவேல் என்ன சொன்னார் என்று தயவு செய்து சொல்?" எனச் சவுலின் சிறிய தகப்பன் கேட்டான்.
RCTA   அவருடைய சிற்றப்பன், "சாமுவேல் உனக்குச் சொன்னதை எனக்குத் தெரிவி" என்று அவரைக் கேட்டுக் கொண்டான்.
ECTA   சவுலின் சிற்றப்பன், சாமுவேல் உனக்குக் கூறியதை தயைகூர்ந்து எனக்குச் சொல்" என்றார்.