Bible Language

1 Samuel 10:17 (AKJV) American King James Version

Versions

TOV   சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்திலே வரவழைத்து,
IRVTA   {சவுலை ராஜாவாக சாமுவேல் அறிவித்தல்} PS சாமுவேல் மக்களை மிஸ்பாவிலே யெகோவாவிடத்தில் வரவழைத்து,
ERVTA   சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் மிஸ்பாவில் கர்த்தரை சந்திக்க கூடுமாறு கூறினான்
RCTA   பிறகு சாமுவேல் மக்களை மாஸ்பாவில் ஆண்டவர் திருமுன் வரவழைத்தார்.
ECTA   சாமுவேல் மக்களை மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் அழைத்தார்.