Bible Language

1 Samuel 18:15 (AKJV) American King James Version

Versions

TOV   அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான்.
IRVTA   அவன் மகா புத்திமானாக நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்தான்.
ERVTA   சவுல் தாவீதின் வெற்றிகளைக் கண்டபோது அவனுக்கு மேலும் மேலும் பயம் வந்தது.
RCTA   அவன் மிகவும் விவேகத்துடன் நடந்து வரக்கண்டு சவுல் அவன் பால் எச்சரிக்கையாயிருக்கத் தொடங்கினார்.
ECTA   அவர் பெரும் வெற்றிகளைக் குவிப்பதைக் கண்ட போது, சவுல் அவருக்கு இன்னும் அஞ்சினார்.