Bible Language

1 Samuel 18:16 (AKJV) American King James Version

Versions

TOV   இஸ்ரவேலரும் யூதா ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச் சிநேகித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான்.
IRVTA   இஸ்ரவேலர்களும் யூதா மக்களுமாகிய யாவரும் தாவீதை நேசித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான்.
ERVTA   ஆனால் யூதாவிலும் இஸ்ரவேலிலும் உள்ளவர்கள் தாவீதை நேசித்தனர். போரில் தங்களுக்காகப் போராடுவதால் அனைவரும் தாவீதை நேசித்தனர். செய்துவைக்க சவுல் விரும்புகிறான்
RCTA   இஸ்ராயேலரும், யூதாவின் மக்கள் அனைவரும் தாவீதுக்கு அன்பு செய்து வந்தனர். ஏனெனில் அவனே அவர்களுக்கு முன்பாகப் போகவர இருந்தான்.
ECTA   ஆனால் இஸ்ரயேலரும் யூதா மக்கள் அனைவரும் தாவீதின் மீது அன்பு செலுத்தினர். ஏனெனில் அவரே அவர்களை முன்னின்று நடத்திச் சென்றார்.