Bible Language

1 Samuel 18:26 (AKJV) American King James Version

Versions

TOV   அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.
IRVTA   அவன் ஊழியக்காரர்கள் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.
ERVTA   அதிகாரிகள் தாவீதிடம் இதனைக் கூறினார்கள். அரசனின் மருமகனாக வாய்ப்புக் கிடைத்ததற்காய் மகிழ்ச்சியடைந்தான்.
RCTA   சவுல் சொன்ன வார்த்தைகளை அவருடைய ஊழியர்கள் தாவீதுக்குத் திரும்பத் தெரிவித்த போது தாவீது மகிழ்வுற்று அரசருடைய மருமகனாய் இருக்க மனம் இசைந்தான்.
ECTA   சவுலின் பணியாளர்கள் தாவீதுக்கு அந்த வார்த்தைகளை கூறிய போது, அரசருக்கு மருமகனாய் ஆவது குறித்து தாவீது மகிழ்ச்சியுற்றார்.