Bible Language

1 Samuel 1:10 (AKJV) American King James Version

Versions

TOV   அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:
IRVTA   அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து:
ERVTA   அன்னாள் மிகவும் துக்கமாக இருந்தபடியால் அவள் கர்த்தரிடம் அழுது கொண்டே வேண்டுதல் செய்தாள்,
RCTA   அன்னா துயரம் நிறைந்தவளாய் வெகுவாய் அழுது ஆண்டவரை நோக்கி,
ECTA   அன்னா மனம் கசந்து அழுது புலம்பி, ஆண்டவரிடம் மன்றாடினார்.