Bible Language

1 Samuel 20:18 (AKJV) American King James Version

Versions

TOV   பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்கார வேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
IRVTA   பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசை, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாக இருப்பதால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
ERVTA   யோனத்தான் தாவீதிடம், "நாளை அமாவாசை விருந்து. நீ உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதால் உன்னைக் குறித்து விசாரிக்கப்படும்.
RCTA   பிறகு யோனத்தாசு தாவீதை நோக்கி, "நாளை மாதத்தின் முதல் நாள். என் தந்தை உன்னைப் பற்றிக் கேட்பாரே.
ECTA   பின்பு யோனத்தான் "நாளை அமாவாசை; உனது இருக்கை காலியாக இருப்பதைக் கண்டு உன்னைப்பற்றி விசாரிப்பர்.