Bible Language

1 Samuel 21:10 (AKJV) American King James Version

Versions

TOV   அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்.
IRVTA   {தாவீது காத்திற்கு ஓடுதல்} PS அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்.
ERVTA   அதற்கு ஆசாரியன், "இங்கே பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம் மட்டுமே உள்ளது. அது உன்னால் அவனிடமிருந்து எடுக்கப்பட்டது. துணியில் சுற்றி ஏபோத்தின் பின்னால் வைக்கப்பட்டுள்ளது. உனக்கு விருப்பமானால் எடுத்துக்கொள்ளலாம்" என்றான். தாவீதோ, அதனை எனக்குக் கொடு. கோலியாத்தின் வாளைப்போன்று வேறு நல்ல வாள் இல்லை!" என்றான். தாவீது ஓடுகிறான்
RCTA   அன்றே தாவீது எழுந்து சவுல் முன்னிலையினின்று ஓடிப்போனான்; கேத் அரசன் அக்கீசிடம் போய்ச் சேர்ந்தான்.
ECTA   பிறகு தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்கிசிடம் சென்றார்.