Bible Language

1 Samuel 29:9 (AKJV) American King James Version

Versions

TOV   ஆகீஸ் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தரின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.
IRVTA   ஆகீஸ் தாவீதுக்குப் பதிலாக: நான் அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என்னுடைய பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடு யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தர்களின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.
ERVTA   ஆகீஸோ, "நான் உன்னை விரும்புகிறேன். அது உனக்குத் தெரியும். நீ தேவனிடமிருந்து வந்த தூதுவனைப் போன்றவன், ஆனால் பெலிஸ்திய அரசர்களோ, ‘நம்மோடு தாவீது போருக்கு வரக்கூடாது’ என்கின்றனர்.
RCTA   ஆக்கீசு தாவீதைப் பார்த்து, "ஆண்டவரின் தூதரைப் போல் நீர் என் பார்வைக்கு நல்லவராய் இருக்கிறீர் என்று எனக்குத் தெரியும். ஆயினும் 'இவன் எங்களோடு போருக்கு வரலாகாது' என்று பிலிஸ்தியத் தலைவர்கள் சொல்லுகிறார்கள்.
ECTA   அதற்கு ஆக்கிசு தாவீதை நோக்கி, கடவுளின் தூதரைப் போல் நீர் என் பார்வையில் குற்றமற்றவர் என்பது எனக்குத் தெரியும்; இருப்பினும் இவன் எங்களோடு போருக்கு வரலாகாது" என்று பெலிஸ்தியப் படைத்தலைவர்கள் சொல்கிறார்கள்.