Bible Language

2 Kings 17:40 (AKJV) American King James Version

Versions

TOV   ஆனாலும் அவர்கள் செவிகொடாமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள்.
IRVTA   ஆனாலும் அவர்கள் அவைகளைக் கேட்காமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள்.
ERVTA   ஆனால் இஸ்ரவேலர்கள் இதற்கு செவிசாய்க் கவில்லை. அவர்கள் அதற்கு முன்னால் செய்தவற்றையே மீண்டும் தொடர்ந்து செய்து வந்தனர்.
RCTA   ஆயினும் அவர்கள் அதற்குச் செவி கொடாமல் முன் போலவே நடந்து வந்தனர்.
ECTA   ஆயினும், அவ்வேற்றினத்தார் அதற்குச் செவிகொடாமல் அவர்களது முன்னைய வழக்கத்தின்படியே செய்து வந்தனர்.