Bible Language

2 Samuel 17:1 (AKJV) American King James Version

Versions

TOV   பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.
IRVTA   {தாவீது யோர்தானைக் கடந்து செல்லுதல்} PS பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் 12,000 பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இரவு தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.
ERVTA   அகிதோப்பேல் மேலும் அப்சலோமிடம், "நான் இப்போது 12,000 ஆட்களைத் தேர்ந்தெடுப்பேன். இன்றிரவு தாவீதை நான் துரத்துவேன்.
RCTA   அப்போது அக்கித்தோபேல் அப்சலோமை நேக்கி, "நான் பன்னீராயிரம் மனிதரைத் தேர்ந்து கொண்டு இன்றிரவே புறப்பட்டுத் தாவீதைப் பின் தொடர்வேன்.
ECTA   அப்போது அகிதோபல் அப்சலோமை நோக்கி, "நான் பன்னீராயிரம் ஆள்களைத் தேர்வு செய்துஇன்றிரவே புறப்பட்டு தாவீதை பின் தொடர்வேன்.