Bible Language

2 Chronicles 18:24 (AKJV) American King James Version

Versions

TOV   அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
IRVTA   அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
ERVTA   அதற்கு மிகாயா, "சிதேக்கியா! நீ உள்ளறைக்குள்ளே ஓடி பதுங்கும் நாளிலே அதனைக் காண்பாய்" என்றான்.
RCTA   அதற்கு மிக்கேயாஸ், "நீ அறைக்கு அறை சென்று ஒளிந்து கொள்ள முயலும் போது அதை அறிந்து கொள்வாய்" என்று பதில் கூறினார்.
ECTA   அதற்கு மீக்காயா, "நீ உள்ளறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நாளில் தெரிந்து கொள்வாய்" என்றார்.