Bible Language

2 Chronicles 18:26 (AKJV) American King James Version

Versions

TOV   அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.
IRVTA   அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடு திரும்பிவரும்வரை, அவனுக்குக் குறைந்த அளவு அப்பத்தையும், தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.
ERVTA   அவர்களிடம், ‘இதுதான் அரசன் சொன்னது: மிகாயாவைச் சிறையிலே அடையுங்கள். நான் போரிலிருந்து திரும்பி வரும்வரை சிறிது அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறு எதையும் தராதீர்கள்’ எனக் கூறுங்கள்" என்றான்.
RCTA   நான் போய்ச் சமாதானத்தோடு திரும்பி வரும் வரை இவனுக்குக் கொஞ்சம் அப்பமும் தண்ணீருமே கொடுங்கள்' என்று அரசர் கட்டளையிட்டுள்ளதாக அவர்களிடம் சொல்லுங்கள்" என்றான்.
ECTA   அவர்களிடம் 'நலமாய் நான் திரும்பும்வரை இவனைச் சிறையில் அடைத்து வையுங்கள்; இவனுக்குச் சிறிதளவே அப்பமும் தண்ணீரும் கொடுத்து வாருங்கள்' என்று கூறுங்கள்"