Bible Language

2 Chronicles 28:14 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது ஆயுதபாணிகளானவர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், பிரபுக்களுக்கு முன்பாகவும் சமஸ்த சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்.
IRVTA   அப்பொழுது ஆயுதம் அணிந்தவர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், பிரபுக்களுக்கு முன்பாகவும் அனைத்து சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்.
ERVTA   எனவே, வீராகள் கைதிகளையும், விலையுயர்ந்த பொருட்களையும் தலைவர்களிடமும், ஜனங்களிடமும் கொடுத்தனர்.
RCTA   அதைக் கேட்டு அவ்வீரர்கள் தலைவர்களுக்கு முன்பாகவும் எல்லா மக்களுக்கு முன்பாகவும் சிறைப்பட்டோரை விடுதலை செய்தனர்; கொள்ளைப் பொருட்களையும் திருப்பிக் கொடுத்தனர்.
ECTA   அப்பொழுது படைக்கலன் தாங்கியோர் தலைவர்களுக்கும் சபையாருக்கும் முன்பாகச் சிறைக் கைதிகளை விடுதலை செய்து, கொள்ளைப் பொருள்களை அவர்களிடமே ஒப்படைத்தனர்.