Bible Language

2 Chronicles 29:33 (AKJV) American King James Version

Versions

TOV   அறுநூறு காளைகளும் மூவாயிரம் ஆடுகளும் பிரதிஷ்டையாக்கப்பட்டது.
IRVTA   அறுநூறு காளைகளும் மூவாயிரம் ஆடுகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ERVTA   600 காளைகளும் 3,000 செம்மறி ஆடுகளும் ஆட்டுக் கடாக்களும் பரிசுத்த பலிகளாகக் கொடுக்கப்பட்டன.
RCTA   அதுவுமன்றி அவர்கள் அறுநூறு மாடுகளையும் மூவாயிரம் ஆடுகளையும் ஆண்டவருக்கு அர்ப்பணித்தனர்.
ECTA   இவற்றுடன் அவர்கள் அறுநூறு மாடுகளையும் மூவாயிரம் ஆடுகளையும் அர்ப்பணித்தனர்.