Bible Language

2 Kings 12:14 (AKJV) American King James Version

Versions

TOV   கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படிக்கு வேலை செய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.
IRVTA   யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்காக வேலை செய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.
RCTA   ஆலயத்தைப் புதுப்பிக்கும் அலுவலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மட்டுமே அப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது.
ECTA   ஏனெனில் ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்த்த வேலையாள்களுக்காக மட்டுமே அது பயன்படுத்தப்பட்டது.