Bible Language

2 Kings 18:25 (AKJV) American King James Version

Versions

TOV   இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்.
IRVTA   இப்போதும் யெகோவாவுடைய கட்டளையில்லாமல் இந்த இடத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாகப் போய் அதை அழித்துப்போடு என்று யெகோவா என்னோடே சொன்னாரே என்றான்.
ERVTA   நான் கர்த்தருடைய துணை இல்லாமல் எருசலேமை அழிக்க வரவில்லை. கர்த்தர் என்னிடம், "அந்த நாட்டிற்கு எதிராகப் போய் அதனை அழித்துவிடு!" என்றார்’ என்று சொன்னான்.
RCTA   ஆண்டவரது திருவுளத்தினால்லவா நான் இந்நாட்டை அழிக்க வந்துள்ளேன்? ஆண்டவர் என்னைப் பார்த்து, "நீ போய் அந்நாட்டை அழித்துப்போடு" என்று கூறினார்' என்பதாம்" என்றான்.
ECTA   ஆண்டவரின் திருவுளம் அறியாமலா நான் இவ்விடத்தை அழிக்க வந்துள்ளேன்? ஆண்டவர் என்னைப் பார்த்து, 'நீ புறப்பட்டுச் சென்று அந்நாட்டை அழித்துவிடு' என்று கூறியுள்ளார்" என்றான்.