Bible Language

2 Kings 18:7 (AKJV) American King James Version

Versions

TOV   ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.
IRVTA   ஆகையால் யெகோவா அவனோடிருந்தார்; அவன் போகிற இடமெங்கும் அவனுக்கு அனுகூலமானது; அவன் அசீரியா ராஜாவிற்குக் கட்டுப்படாமல், அவனுடைய அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.
ERVTA   கர்த்தரும் எசேக்கியாவோடு இருந்தார். எசேக்கியா தான் செய்கிற அனைத்திலும் வெற்றிகரமாக இருந்தான். எசேக்கியா அசீரியாவின் ஆட்சித் தலையை உடைத்தெறிந்தான். அசீரியாவின் அரசனுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டான்.
RCTA   ஆதலால் ஆண்டவரும் அவனோடு இருந்தார். அவன் தான் எடுத்துக்கொண்ட காரியங்கள் யாவற்றிலும் ஞானத்துடன் நடந்து கொள்வான். அசீரிய அரசனுக்குப் பணிந்திராமல் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.
ECTA   ஆதலால் ஆண்டவரும் அவரோடு இருந்தார். அவர் சென்றவிடமெல்லாம் சிறப்புற்றார். மேலும் அவர் அசீரிய மன்னனுக்கு எதிராக எழுந்து அவனுக்குப் பணிய மறுத்தார்.