Bible Language

2 Samuel 22:49 (AKJV) American King James Version

Versions

TOV   அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
IRVTA   அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்;
எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள்மேல்
என்னை உயர்த்திக் கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
ERVTA   தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காத்தீர்! என்னை எதிர்த்தவர்களைத் தோற்றோடச் செய்தீர். கொடியவர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தீர்!
RCTA   என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுகிறவரும், என்னை எதிர்க்கிறவர்களின்மேல் என்னை உயர்த்துகிறவரும், தீயோரிடமிருந்து என்னை மீட்கிறவரும் நீரே!
ECTA   என் பகைவரிடமிருந்து என்னை அழைத்து வந்தவர் அவரே! என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்