Bible Language

Acts 11:3 (AKJV) American King James Version

Versions

TOV   விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள்.
IRVTA   விருத்தசேதனம்பண்ணப்படாத மனிதர்களிடத்தில் நீர் போய், அவர்களோடு சாப்பிட்டீர் என்று, அவனிடம் வாக்குவாதம்பண்ணினார்கள்.
ERVTA   அவர்கள், யூதரல்லாதவர்களும் விருத்தசேதனமில்லாதவர்களும் ஆகிய மக்களின் வீடுகளுக்கு நீங்கள் சென்றீர்கள்! அவர்களோடு சாப்பிடவும் செய்தீர்கள்! என்று கூறினார்கள்.
RCTA   "நீர் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள் வீட்டிற்குப் போய் அவர்களோடு சாப்பிட்டீரே!" என்று அவருடன் வாதாடினர்.
ECTA   "நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?" என்று குறை கூறினர்.