Bible Language

Deuteronomy 28:5 (AKJV) American King James Version

Versions

TOV   உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
IRVTA   உன் பழ கூடையும், மாவு பிசைகிற உன் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
ERVTA   கர்த்தர் உங்களது கூடைகளையும், பாத்திரங்களையும் ஆசீர்வதித்து அவற்றில் உணவை நிரப்புவார்.
RCTA   உன் களஞ்சியங்களும், உனக்கு மிஞ்சிக்கிடக்கும் பொருடகளும் ஆசீர் பெற்றிருக்கும்.
ECTA   உன் கூடையும் உன் மாவுபிசையும் தொட்டியும் ஆசி பெற்றிடும்.