Bible Language

Isaiah 11:16 (AKJV) American King James Version

Versions

TOV   இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய ஜனத்தில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.
IRVTA   இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய மக்களில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும். PE
ERVTA   தேவனுடைய ஜனங்கள் அசீரியாவை விட்டுச் செல்ல ஒரு பாதை கிடைக்கும். இது தேவன் எகிப்தை விட்டு ஜனங்களை வெளியே கொண்டுவந்தது போல இருக்கும்.
RCTA   எகிப்து நாட்டிலிருந்து இஸ்ராயேல் மக்கள் வந்த போது எவ்வாறு அவர்களுக்கு வழி உண்டானதோ, அவ்வாறே அவர் மக்களுள் எஞ்சினோர் வருவதற்கு அசீரியாவிலிருந்து நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்படும்.
ECTA   இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வந்த நாளில் பெருவழி தோன்றியது போல, ஆண்டவரின் மக்களுள் எஞ்சியோர் வருவதற்கு அசீரியாவிலிருந்து பெருவழி ஒன்று தோன்றும்.