Bible Language

Isaiah 16:13 (AKJV) American King James Version

Versions

TOV   மோவாபைக்குறித்து அக்காலத்திலே கர்த்தர் சொன்ன வார்த்தை இதுவே.
IRVTA   மோவாபைக்குறித்து அக்காலத்திலே யெகோவா சொன்ன வார்த்தை இதுவே.
ERVTA   பலமுறை, கர்த்தர் மோவாபைப் பற்றிய இச்செய்திகளைச் சொன்னார்.
RCTA   இதுவே கடந்த காலத்தில் ஆண்டவர் மோவாபைக் குறித்துக் கூறிய இறைவாக்கு.
ECTA   இதுவே கடந்த காலத்தில் மோவாபைக் குறித்து ஆண்டவர் கூறிய திருவாக்கு.