Bible Language

Jeremiah 22:29 (AKJV) American King James Version

Versions

TOV   தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
IRVTA   தேசமே! தேசமே! தேசமே! யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்.
ERVTA   யூதாவின் நாடே! கர்த்தருடைய செய்தியைக் கேள்:
RCTA   நாடே! நாடே! நாடே! ஆண்டவருடைய வார்த்தையைக் கேள்:
ECTA   நாடே! நாடே! நாடே! ஆண்டவரின் வாக்கைக் கேள்.