Bible Language

Jeremiah 46:24 (AKJV) American King James Version

Versions

TOV   எகிப்தின் குமாரத்தி கலங்குவாள்; வடதிசை ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.
IRVTA   எகிப்தின் மகள் கலங்குவாள்; வடதிசை மக்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.
ERVTA   எகிப்து அவமானப்படும். அவளை வடக்கேயிருந்து வரும் பகைவன் தோற்கடிப்பான்.
RCTA   எகிப்து என்னும் மகள் அவமானத்துக்குள்ளாவாள், வடநாட்டு மக்கள் கையில் அகப்படுவாள்."
ECTA   மகள் எகிப்துக்கு இகழ்ச்சிக்கு உள்ளாவாள்; வடக்கு நாட்டு மக்களிடம் அவள் கையளிக்கப்படுவாள்.