Bible Language

Job 13:28 (AKJV) American King James Version

Versions

TOV   இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம் போலவும் அழிந்துபோவான்.
IRVTA   இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும்,
பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான். PE
ERVTA   எனது ஒவ்வோர் அசைவையும் நீர் கண்ணோக்குகிறீர். அரித்துப்போகின்ற மரத்தைப்போலவும், அந்த பூச்சிகளால் அரிக்கப்படும் துணியைப் போலவும் நான் சோர்ந்து அழிந்துப்போகிறேன்" என்றான்.
RCTA   நானோ அழுகிப் போகிற பொருள் போலவும், அந்துப் பூச்சி தின்ற ஆடைபோலவும் அழிந்துபோகிறேன்.
ECTA   மனிதர் உளுத்தமரம்போல் விழுந்து விடுகின்றனர்; அந்துப்பூச்சி அரிக்கும் ஆடைபோல் ஆகின்றனர்.