Bible Language

Job 31:3 (AKJV) American King James Version

Versions

TOV   மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.
IRVTA   மாறுபாடானவனுக்கு ஆபத்தும்,
அக்கிரமக்காரருக்கு தண்டனையுமல்லவோ கிடைக்கும்.
ERVTA   தேவன் தொல்லையையும் அழிவையும் கெட்ட ஜனங்களுக்கு அனுப்புகிறார். தவறு செய்வோர்க்கு அழிவை அனுப்புகிறார். தவறு செய்வோர்க்கு அழிவை அனுப்புகிறார்.
RCTA   நேர்மையற்றவர்களுக்கு இடுக்கண் அன்றோ விளைகிறது? அக்கிரமம் செய்வோருக்கு அழிவன்றோ நேருகிறது?
ECTA   தீயோர்க்கு வருவது கேடு அல்லவா? கொடியோர்க்கு வருவது அழிவு அல்லவா?