Bible Language

Job 8:22 (AKJV) American King James Version

Versions

TOV   உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.
IRVTA   உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்;
துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும்” என்றான். PE
ERVTA   ஆனால் உனது பகைவர்கள் வெட்கத்தை ஆடையாக அணிந்துகொள்வார்கள். தீய ஜனங்களின் வீடுகள் அழிக்கப்படும்" என்றான்.
RCTA   உம்மைப் பகைப்பவர்கள் அப்போது வெட்கத்தால் மூடப்படுவர். கொடியவர்களின் கூடாரம் இல்லாமல் அழியும்."
ECTA   உம்மைப் பகைப்பர் வெட்கத்தால் உடுத்தப்படுவர்; தீயோர் கூடாரம் இல்லாது போகும்.