Bible Language

John 10:42 (AKJV) American King James Version

Versions

TOV   அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
IRVTA   அந்த இடத்தில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். PE
ERVTA   அங்கே அநேக மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தனர்.
RCTA   அங்கே பலர் அவரில் விசுவாசங்கொண்டனர்.
ECTA   அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.