Bible Language

Judges 7:23 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது நப்தலி மனுஷரும், ஆசேர் மனுஷரும், மனாசேயின் சகல மனுஷருமாகிய இஸ்ரவேலர் கூடிவந்து, மீதியானியரைப் பின்தொடர்ந்து போனார்கள்.
IRVTA   அப்பொழுது நப்தலி மனிதர்களும், ஆசேர் மனிதர்களும், மனாசேயின் எல்லா மனிதர்களுமாகிய இஸ்ரவேலர்கள் கூடிவந்து, மீதியானியர்களைப் பின்தொடர்ந்து போனார்கள்.
ERVTA   நப்தலி, ஆசேர், மனாசே கோத்திரத்தினரைச் சேர்ந்த வீரர்கள் மீதியானியரைத் துரத்துமாறு அனுப்பப்பட்டனர்.
RCTA   பெத்செத்தா வரையிலும், தேபாத்திலுள்ள அபெல்மெயுலா கரை வரைக்கும் ஓடினார்கள். நெப்தலி, ஆசேர், மனாசே வம்சத்தாரான எல்லா இஸ்ராயேலரும் கத்திக் கொண்டே மதியானியரைத் துரத்திச் சென்றனர்.
ECTA   நப்தலியிலிருந்தும் ஆசேரிலிருந்தும் மனாசே முழுவதிலிருந்தும் இஸ்ரயேல் வீரர் ஒன்று திரட்டப்பட்டனர். அவர்கள் மிதியானியரைத் துரத்திச் சென்றனர்.