Bible Language

Leviticus 8:5 (AKJV) American King James Version

Versions

TOV   மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி,
IRVTA   மோசே சபையை நோக்கி: “செய்யும்படி யெகோவா கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி,
ERVTA   மோசே ஜனங்களிடம், "இவைதான் நாம் செய்ய வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டவை" என்றான்.
RCTA   அவர் கூட்டத்தை நோக்கி, ஆண்டவர் கட்டளையிட்டது இன்னதென்று சொன்னார்.
ECTA   மோசே கூட்டமைப்பிடம், "இக்காரியத்தைச் செய்யும்படி ஆண்டவர் கட்டளையிட்டுள்ளார்" என்று கூறி,