Bible Language

Philippians 1:3 (AKJV) American King James Version

Versions

TOV   சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால்,
IRVTA   நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் எங்களோடு ஊழியத்தில் ஐக்கியப்பட்டிருப்பதால்,
ERVTA   எப்போதும் உங்களை நினைத்துக் கொண்டு நான் தேவனுக்கு நன்றி சொல்கிறேன்.
RCTA   செபத்தில் உங்களைக் குறிப்பிடும்போதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
ECTA   உங்களை நினைவுகூரும்பொழுதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்;