Bible Language

Psalms 100:5 (AKJV) American King James Version

Versions

TOV   கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
IRVTA   யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும்,
அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. PE
ERVTA   கர்த்தர் நல்லவர். அவர் அன்பு என்றென்றும் உள்ளது. என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.
RCTA   ஏனெனில் ஆண்டவர் நல்லர், அவர் இரக்கம் என்றென்றுமுள்ளது: அவருடைய வார்த்தை தலைமுறை தலைமுறைக்கும் நிலைத்திருக்கும்.
ECTA   ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.