Bible Language

Psalms 27:13 (AKJV) American King James Version

Versions

TOV   நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.
IRVTA   நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே
யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன் * விசுவாசிக்காமல் இருந்தால் கெட்டுப்போயிருப்பேன் .
ERVTA   நான் மரிக்கும் முன்னர் கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன்.
RCTA   நனோ வாழ்வோருடைய நாட்டில், ஆண்டவருடைய நலன்களைக் காண்போனென நம்புகிறேன்.
ECTA   வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.