Bible Language

Psalms 54:1 (AKJV) American King James Version

Versions

TOV   தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ் செய்யும்.
IRVTA   தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து,
உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும்.
ERVTA   தேவனே, உமது வல்லமையான நாமத்தைப் பயன்படுத்தி என்னைக் காப்பாற்றும். உமது வல்லமையை பயன்படுத்தி என்னை விடுதலை யாக்கும்.
RCTA   இறைவா உம் பெயரின் வல்லமையால் என்னைக் காத்தருளும்: உமது வல்லமையால் எனக்கு நீதி வழங்கும்.
ECTA   கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும்.