Bible Language

Psalms 86:2 (AKJV) American King James Version

Versions

TOV   என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.
IRVTA   என்னுடைய ஆத்துமாவைக் காத்தருளும்,
நான் பக்தியுள்ளவன்;
என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.
ERVTA   கர்த்தாவே, நான் உம்மைப் பின்பற்றுபவன். தயவாய் என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்! நான் உமது பணியாள். நீரே என் தேவன். நான் உம்மை நம்புகிறேன். எனவே என்னைக் காப்பாற்றும்.
RCTA   நான் உமக்கு அடியான் என்பதால் என்னைக் காப்பாற்றியருளும்: என் இறைவா, உம்மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற உம் ஊழியனை மீட்டருளும்.
ECTA   என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்.