Bible Language

Psalms 99:9 (AKJV) American King James Version

Versions

TOV   நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.
IRVTA   நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,
அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்;
நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர். PE
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   நம் ஆண்டவராகிய இறைவனைப் புகழ்ந்து போற்றுங்கள், அவருடைய திருமலையில் வீழ்ந்து பணியுங்கள்: ஏனெனில், நம் இறைவனாகிய ஆண்டவர் பரிசுத்தர்.
ECTA   நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.