Bible Language

Song of Solomon 7:13 (AKJV) American King James Version

Versions

TOV   தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.
IRVTA   தூதாயீம் பழம் * மாதுளம்செடிகள், இனிமையும் வாசனையுமான ஒரு செடி, இதின் பழம் பால் உணர்வை, தூண்டி மலட்டுத்தன்மை நீக்க கூடியது என்று கருதப்படுகிறது. ஆதி 30: 14-16. வாசனை வீசும்;
நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு;
என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன். PE
ERVTA   தூதாயீம் பழத்தின் மணம் வீசும் எல்லா வகைப் பூக்களும் நம் வாசலருகில் உள்ளன. ஆம் என் அன்பரே உமக்காக நான் பல மகிழ்ச்சியான பொருட்களை சேர்த்து வைத்திருக்கிறேன். அவை பழையதும் புதியதுமாக அருமையாக உள்ளன.
RCTA   காதற் பழங்களின் மணம் கமழுகின்றது, புதியனவும் பழையனவுமான சிறந்த கணிகள் நம் வீட்டு வாயிலண்டையில் இருக்கின்றன; என் காதலரே, உமக்கென்றே அவற்றைச் சேர்த்து வைத்தேன்.
ECTA   காதற்கனிகளின் மணம் கமழுகின்றது; இனியது அனைத்தும் நம் கதவருகில் உளது; புதிதாய்ப் பறித்தனவும் பலநாள் காத்தனவுமான பழங்களை என் காதலரே, உமக்கென்றே நான் சேர்த்து வைத்தேன்.