Bible Language

Acts 10:14 (AKJV) American King James Version

Versions

TOV   அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.
IRVTA   அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதையும் நான் எப்போதும் சாப்பிட்டதில்லை என்றான்.
ERVTA   ஆனால் பேதுரு, நான் அதை ஒருக்காலும் செய்யமாட்டேன். கர்த்தாவே! தூய்மையற்றதும், பரிசுத்தமற்றதுமான உணவை நான் ஒரு முறைகூடப் புசித்ததில்லை என்றான்.
RCTA   அதைக் கேட்ட இராயப்பர், "வேண்டாம், ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமான எதையும் ஒருபோதும் நான் சாப்பிட்டதே இல்லை" என்றார்.
ECTA   அதற்கு மறுமொழியாகப் பேதுரு, "வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதையும் நான் ஒருபோதும் உண்டதேயில்லை" என்றுரைத்தார்.