Bible Language

Acts 10:18 (AKJV) American King James Version

Versions

TOV   பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.
IRVTA   பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.
ERVTA   அவர்கள், சீமோன் என்று அழைக்கப்படும் பேதுரு இங்கு வசிக்கிறாரா? என்று கூப்பிட்டுக் கேட்டார்கள்.
RCTA   "இராயப்பர் என்னும் சீமோன் இங்குத் தங்கியிருக்கிறாரா ?" என்று கேட்டனர்.
ECTA   பேதுரு என்னும் பெயருடைய சீமோன் என்பவர் இங்குத் தங்கியிருக்கிறாரா?" என்று கூப்பிட்டுக் கேட்டனர்.